அடிப்படை வாசியோகம் கற்று உலகில் எல்லா நலமும் வளமும் பெற்று உயர்ந்த நிலையடைந்து வாழ்வில் வெற்றி பெற்று சிவயோகம் கற்று காயசித்தி அடைய சித்தர்களால் வழங்கப்பட்ட பரமகுரு முருகனின் சாகாக்கல்வி வாசியோகம்.
அதோடு காயகற்பம் செயல் முறை, முப்பு செயல்முறைகள், காயசித்தியடைவது எப்படி, என்றும் இளைமையாக இருப்பது, சாகாவரம் பெருவது(revers ageing technology) நோய்களை குணப்படுத்துவது, முக்காலமும் அறிவது, சித்தர் பாடல்களின் உண்மையான பொருள் மற்றும் தான் அவன் ஆதல்